Wednesday, March 14, 2007

கவிஞர்களெல்லாம் கவிஞர்களில்லை!!!

கம்பர், ஷெல்லி,
கண்ணதாசன், வைரமுத்து,
இவர்களெல்லாம் கவிஞர்களே இல்லை...


உன்னை வர்ணித்து,
கவிதை எழுதாத வரை !!!

1 comment:

nelliyan said...

Super! Short & Sweet.

Hmm........Orey Kaadhal kavithaiyaa irukkey daa..... Enna matter ??? :-)