Monday, June 4, 2007

நான் மிகவும் ரசிக்கும் பாடல்.

அனைவரும் ரசிக்கும்படியான இசை. எல்லோருக்கும் புரியும்படியான கவிதை வரிகள். மெய் மறக்க செய்யும் பாலாவின் குரல்.




இப்பாடலில் நான் ரசிக்கும் வரிகள்.
"கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க !!!
பாறைக்குள் வேரை போல வெற்றி கொள்க !!!"

3 comments:

தென்றல் said...

அருமையான பாடல் வரிகள்! நன்றி!

/"கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க !!!
பாறைக்குள் வேரை போல வெற்றி கொள்க !!!"
/
வைரமுத்துவின் முத்திரை......!

Rajaram said...

Good my dear friend, You are having good taste too.

nelliyan said...

Except Unnale Unnale me too like these songs. Good selection.
But for Unnale Unnale, i don't think this is the meaning it gives....
Pudhupettai song is really well written... Even i listen it multiple times for the lyrics.