சமீபத்தில் வல்லவன் என்ற திரைப்படம் பார்த்தேன். அதில் ஒரு ஒட்டையை கண்டேன்.
அதில், கதாநாயகன் கோயிலில் கதாநாயகியை பார்ப்பான். அவள் அழகில் மய்ங்கி,கண்டவுடன் காதல் ஆகி விடும். தவறு இல்லை.
ஆனால், அந்த கதாநாயகிக்கு மட்டும் மனதை பார்த்துதான் காதல் வரணுமாம். அதற்காக வேஷம் எல்லாம் போட்டு செல்வார்.
இது எந்த ஊர் நியாயம்? அவருக்கு மட்டும், அழகை பார்த்து காதலாம். பெண்ணுக்கு மட்டும், மனசை பார்த்து காதல் வரணுமாம். இதனால், அந்த படத்தில் உள்ள மற்ற எதுவும் என்னை கவரவில்லை.
Thursday, February 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Your Kavithai and thirai kannottam are very nice
Ponnungaa usual laa appadi dhaaney.... Pasangaa maari paarthavudaney ellam love panna maattaangaa....
avan eppadi patta aalu nnu therinjadhukku apparam dhaan love panna aaraamipaangaa.....
indha reality yaa dhaaney vallavan laa kaamichi irukaan simbhu???
But still adhu mattamaanaa padam dhaan.... I hate that movie.
@ Nelliyan,
உன் கணக்குப்படி, பெண்கள் மனதை பார்த்து காதலிப்பார்கள் என்றால், அந்த வேடம் தேவை இல்லையே... உண்மையான உருவத்தை வைத்தே காதலித்து இருக்கலாமே...
சில சமயம், பெண்களும் ஆண் அழகில் மயங்கி காதலிப்பது உண்டு. எ-டு, அந்நியன் - சதா.
Post a Comment