12 வயதில் சுயமாய் முடிவு எடுக்கும்,
அறிவை கல்வி வழங்கும் போது,
15 வயதில் தந்தை ஆகும் தகுதியை
இயற்கையே எனக்கு தரும்போது,
18 வயதில் நாட்டின் தலைவனை
தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கும்போது,
21 என்று எனது திருமண வயதை,
தீர்மானிக்க இந்த அரசாங்கம் யார்???
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தமிழ்மண வரவிற்கு வாழ்த்துக்கள். உளறல் என சொல்லிவிட்டீர்கள். இதில் நான் புதிதாக என்ன சொல்ல?
நிதானமாய் எழுதுங்கள். பலபேர் ஜல்லியடிப்பது, கும்மியடிப்பது என வெட்டி அரட்டையில் உள்ளார்கள். நீங்களும் அதில் சிக்கி கொள்ளாதீர்கள்.
Post a Comment