Saturday, February 24, 2007

கடலை போட காரணம்.

திடீரென்று தோன்றிய உளறல்...

"நான் மற்ற பெண்ணுடன் பேசும்போது,
நீ கோபப்படும் அழகை ரசிக்க மட்டுமே,
நான் கடலை போடுகிறேன்..."

2 comments:

Ramaswamy Srinivasan said...

Hahhaaa....an experienced poet! :)
Good imagination da....

கவிதா | Kavitha said...

உளறல்னு சொன்னாதால சும்மா விட்டு விட்டு போறேன். .இல்லனா.. :)