'காதல் தோல்வி' பற்றி,
எழுதிய கவிதையை
பார்த்து,
"சுந்தரியை நீ மறக்கலையா??"
வினவினான் என்
பள்ளி பருவத்து தோழன்.
"கண்டிப்பா இது கன்யா பற்றியது.."
கருத்து சொன்னான்
கல்லூரி நண்பன்.
"யாருடா? நம்ம சோன்யாதானே?"
ஆச்சரியத்துடன் கேட்டான்,
அலுவலக கூட்டாளி.
'என் தூய நட்பை புரிந்து கொள்ள, யாரும் இல்லையா??'என்று நினைத்துகொண்டு,
பதிலாக அளித்தேன், என் புன்னகையை.... :-)
Wednesday, May 9, 2007
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Good One!!
Nalla irukku!
But aanaa naaye nee ayokiyathanamaa pala figure galai correct pannittu... Thooyaa natpu naa solraa ??? :-)
kaloori paruvathu'la antha kanya naan illaiye... :P
anywayz nice attitude.. liked ur style... will blogroll u soon!!
@Kanya,
//kaloori paruvathu'la antha kanya naan illaiye... :P
இந்த கவிதை எழுதும் போது, 'க' எழுத்தில் தொடங்கும் பெயர், மூன்று எழுத்தில் இருக்கும் பெயர் தேடினேன். கற்பனையில் கிடைத்த பெயரே தவிர உண்மையில் அந்த பெயரில் இருப்பார்கள் என்று சத்தியமாக நினைக்கவில்லை.
//anywayz nice attitude.. liked ur style... will blogroll u soon!!
நன்றி... கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்...
Post a Comment