Wednesday, May 16, 2007

இறைவன் கொடியவனே !!!

வேண்டியவைகளை தராமல்,
தேவையானவற்றை கொடுக்கும்,
இறைவன் கொடியவனே !!!

2 comments:

Beemboy-Erode said...

நன்பரே,
வனக்கம், உங்கள் பக்கத்தை பார்த்த்டவுடன் இனம் புரியாத கேள்விகள் மனதில் எழுகின்றன. உங்கள் கவிதையின் தாக்கம் தான் அது.நன்பரே,
வனக்கம், உங்கள் பக்கத்தை பார்த்த்டவுடன் இனம் புரியாத கேள்விகள் மனதில் எழுகின்றன. உங்கள் கவிதையின் தாக்கம் தான் அது. விரிவாக ஒர் நாள் இதைப்பற்றி எழுதுகிரேன்.

Rama said...

வருகைக்கு நன்றி !!!

தாக்கத்தை ஏற்படுத்துதா??
ஆக்கபூர்வமான தாக்கம் என்றால் மிக்க மகிழ்ச்சி.
தவறான தாக்கம் என்றால், சொல்லுங்கள். முடிந்தால் மாற்ற முயற்சிக்கிறேன்.

நேரம் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.