புதிதாய் கல்.
காதலை காதலி.
அன்பை உணர்.
இசையை ரசி.
நண்பனை யோசி.
குழந்தையை முத்தமிடு.
இயற்கையை நேசி.
நிலவுடன் விளையாடு.
பொறாமை குறை.
கனவை உண்.
நீயும் மார்க்கண்டேயேனே !!!
Sunday, May 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
எனது சிந்தனைகள், உணர்வுகள் இங்கு எழுத்து வடிவில்... உள்ளம் சொன்னதை மறைத்தவன் இல்லை.... ஊருக்கு தீங்கு நினைத்தவன் இல்லை....
2 comments:
Nalla kavithai paditha unarvudan....Narasimhan
good kavithai... keep it up
Post a Comment